ரஷ்யாவில் முதியவர்களுக்கான கேட்வாக்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 50 வயதுக்கு மேலான பெண்களுக்கான கேட்வாக் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-12-23 02:43 GMT
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 50 வயதுக்கு மேலான பெண்களுக்கான கேட்வாக் நிகழ்ச்சி நடைபெற்றது. முதியவர்களின் தோல் தொடர்பான தங்களின்  நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்கேற்றவர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்