ரஷ்யா: கடும் பனிப்பொழிவிலும் ராணுவ பயிற்சி

ரஷ்யாவில் ராணுவ வீரர்களுக்கு கடும் பனிப்பொழிவிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2019-12-03 05:26 GMT
ரஷ்யாவில் ராணுவ வீரர்களுக்கு கடும் பனிப்பொழிவிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. நாய்கள் பூட்டப்பட்ட வண்டியில் பயணித்துக்கொண்டு துப்பாக்கிகளை இயக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் அப்போது அளிக்கப்பட்டது. உணவு, போர்க்கருவிகள் உள்ளிட்ட அதிக எடை கொண்ட பைகளுடன் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்