நீங்கள் தேடியது "Snow Fall"

இமாச்சலபிரதேசம் : கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு
7 May 2020 3:01 PM GMT

இமாச்சலபிரதேசம் : கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு

இமாச்சலபிரதேசம் கின்னவாரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையை மறைத்த உறைபனி - பனிகட்டிகளை அகற்றும் பணி தீவிரம்
18 March 2020 6:07 AM GMT

சாலையை மறைத்த உறைபனி - பனிகட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

இமாச்சலபிரதேசம் கோக்சர் பகுதியில் சாலையில் 2 அடி முதல் 3 அடி உயரம் வரை படிந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மகளிடம் காதலை கூற வந்ததாக நினைத்த தாய், மாணவனை செருப்பால் அடித்த தந்தை - விரக்தி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை
26 Feb 2020 4:13 AM GMT

மகளிடம் காதலை கூற வந்ததாக நினைத்த தாய், மாணவனை செருப்பால் அடித்த தந்தை - விரக்தி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

கொய்யா பழம் பறிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சினையில் மாணவன் ஒருவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு சாவி தரவில்லை : அரிவாளை தூக்கி எறிந்த கணவர் - மனைவி தலையில் குத்தி நின்ற அரிவாள்
21 Feb 2020 10:05 AM GMT

"வீட்டு சாவி தரவில்லை" : அரிவாளை தூக்கி எறிந்த கணவர் - மனைவி தலையில் குத்தி நின்ற அரிவாள்

தலையில் அரிவாள் சொருகி நின்றவாறு வந்த வயதான பெண்மணியால் நெல்லூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை
13 Feb 2020 9:03 PM GMT

"லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனஅமைச்சர் தரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இமாச்சலபிரதேசம்: பள்ளத்தாக்கில் புதிய பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் குதூகலம்
22 Jan 2020 8:16 AM GMT

இமாச்சலபிரதேசம்: பள்ளத்தாக்கில் புதிய பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் குதூகலம்

இமாச்சலபிரதேசம், சோலங் பள்ளத்தாக்கில், புதிய பனிப்பொழிவு தொடங்கியிருப்பதால், அங்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.