இமாச்சலபிரதேசம்: பள்ளத்தாக்கில் புதிய பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் குதூகலம்

இமாச்சலபிரதேசம், சோலங் பள்ளத்தாக்கில், புதிய பனிப்பொழிவு தொடங்கியிருப்பதால், அங்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இமாச்சலபிரதேசம்: பள்ளத்தாக்கில் புதிய பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் குதூகலம்
x
இமாச்சலபிரதேசம், சோலங் பள்ளத்தாக்கில், புதிய பனிப்பொழிவு தொடங்கியிருப்பதால், அங்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பனிசறுக்கு விளையாட்டு விளையாடி அவர்கள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், பள்ளத்தாக்கில் வாகன நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்