நடுங்க வைக்கும் குளிர்.. பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை.

x

நடுங்க வைக்கும் குளிர்.. பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை.


கடும் குளிரால் பள்ளிகளின் விடுமுறையை 14ம் தேதி வரை நீட்டித்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், பஞ்சாப்பில் 9ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் விடுமுறையை 14ம் தேதி வரை நீட்டித்து பஞ்சாப் மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்