சாலையை மறைத்த உறைபனி - பனிகட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

இமாச்சலபிரதேசம் கோக்சர் பகுதியில் சாலையில் 2 அடி முதல் 3 அடி உயரம் வரை படிந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சாலையை மறைத்த உறைபனி - பனிகட்டிகளை அகற்றும் பணி தீவிரம்
x
இமாச்சலபிரதேசம் கோக்சர் பகுதியில் சாலையில் 2 அடி முதல் 3 அடி உயரம் வரை படிந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மணாலி-லே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்