இமாச்சலபிரதேசம் : கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு

இமாச்சலபிரதேசம் கின்னவாரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலபிரதேசம் : கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு
x
இமாச்சலபிரதேசம் கின்னவாரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மரங்களில் பனி படர்ந்திருப்பதால், அதை தாங்க முடியாமல் கிளைகள் முறிந்து விழுகின்றன. மேலும், மேற்கூரைகளில் ப​னி உறைந்து கிடப்பதால், மக்கள் வெளியே செல்லாமல் ​வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்