சாலமன் தீவுகள் பிரதமருக்கு சீனாவில் உற்சாக வரவேற்பு

தைவானுடனான உறவை துண்டித்த பின்னர், சீனா சென்றுள்ள சாலமன் தீவுகள் பிரதமர் மனாசே சொகவரே - க்கு பெய்ஜிங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Update: 2019-10-10 05:51 GMT
தைவானுடனான உறவை துண்டித்த பின்னர், சீனா சென்றுள்ள சாலமன் தீவுகள் பிரதமர்   மனாசே சொகவரே - க்கு பெய்ஜிங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பிரதமர்  லீ கேஹியாங் உடன் இருதரப்பு உறவு உள்ளிட்ட விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தைவானுடன் உள்ள உறவை செப்டம்பர் 21 ஆம் தேதி கைவிட்டது சாலமன் தீவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்