லெபனானில் சிகரெட் பஞ்சுகளை வைத்து துடுப்பு படகு

லெபனானில் சிகரெட் பஞ்சுகளை வைத்து துடுப்பு படகு

Update: 2019-09-22 10:45 GMT
லெபனானில் சிகரெட் பஞ்சுகளை மறுசுழற்சி செய்து துடுப்பு படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன.  சிகரெட் பஞ்சுகளை பயன்படுத்தி, 12 கிலோ எடை உள்ள துடுப்பு படகு தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்கும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்