பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்?

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-02-17 04:25 GMT
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பதவியேற்றதிலிருந்து அமைதியை விரும்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்