வலையில் சிக்கிய திமிங்கல குட்டி மீட்பு - விடுவிக்கும் வரை காத்திருந்த தாய் திமிங்கலம்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் கடற்கரை பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல குட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-09 05:54 GMT
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் கடற்கரை பகுதியில், மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல குட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. திமிங்கல குட்டியை விடுவிக்க சுமார் இரண்டு மணி நேரம் மீட்பு குழுவினர் போராடினர். முன்னதாக வலையில் சிக்கிய குட்டியை விடுவிக்கும் வரை, அதன் அருகே தாய் திமிங்கலம் வட்டமிட்டு கொண்டிருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்