Uttar Pradesh | Bus | நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து.. உபி.,யில் அதிர்ச்சி சம்பவம்..
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
அதிகாலை வேளையில் அதீத பனிமூட்டம் மற்றும் புகைமூட்டம் காரணமாக விபத்துகள் அரங்கேறி வருகின்றன
பேருந்துகள் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்