India | Pakistan | Delhi | Indian Army | முதல்முறை ஆதாரத்துடன் உலகிற்கே காட்டிய இந்தியா
டெல்லியில் ஆப்ரேஷன் சிந்தூரின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியது. 1971ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை நினைவுகூறும் வகையில், 54வது விஜய் திவாஸை முன்னிட்டு, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நடத்திய நிகழ்வில், துருக்கியில் தயாரிக்கப்பட்ட இந்த பாகிஸ்தான் ட்ரோன் காட்சிப்படுத்தப்பட்டது. "