Delhi | "சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும்"- நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக வந்த மனு..
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்புவதற்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் ஒருவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.