Margazhi | Nellai | மார்கழி முதல் நாள்.. அதிகாலையிலேயே பஜனை பாடி ஊர்வலம் சென்ற பக்தர்கள்

Update: 2025-12-16 02:01 GMT

மார்கழி மாத பிறப்பை ஒட்டி, நெல்லை மாநகரில் உள்ள கோவில்களில், அதிகாலையில் நடந்த திருப்பள்ளி எழுச்சி பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்