Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.12.2025) | 1 PM Headlines | ThanthiTV

Update: 2025-12-16 07:59 GMT
  • SIR பணியில் கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இறந்தவர்கள், இரட்டைப்பதிவு கொண்டவர்களின் பெயர்கள் SIR மூலம் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது...
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.. கனமழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் வாகனங்களில் செல்வோர் அவதி அடைந்தனர்...
  • தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது... கட்டுப்பாட்டை லாரி கார், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்...
  • சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது... திருச்சி, மதுரைக்கு சிறிய ரக விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இன்று முதல் நிறுத்தியுள்ளது...
  • ஜோர்டானில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா- ஜோர்டான் வர்த்தக மன்ற கூட்டம் தொடங்கியது... ஜோர்டான் மன்னர், பட்டத்து இளவரசர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்...
Tags:    

மேலும் செய்திகள்