திருப்பதி சென்று திரும்பும் போது பயங்கரம்.. குடும்பத்தோடு 5 பேருக்கு நேர்ந்த சோகம்

Update: 2025-12-16 10:19 GMT

விபத்தில் சிக்கி குட்டிக்கரணம் அடித்த கார்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் விபத்தில் சிக்கிய கார் குட்டிக்கரணம் அடித்த காண்போரை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்