சாலையே தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் - ஆம்பூரை சூழ்ந்த இருள்

Update: 2025-12-16 11:51 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பிற்பகல் 3 மணியை கடந்தும் கடும் பனிப்பொழிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பிற்பகல் 3 மணியை கடந்தும் கடும் பனிமூட்டமாக காணப்படுகிறது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் அரவிந்த் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்