Namakkal | HanumanJayanti | ஆஞ்சநேயருக்கு மணக்க மணக்க ரெடியாகும் 1,00,008 வடைகள்..இறங்கிய அதிகாரிகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்...