Protest | Land | புறம்போக்கு நிலத்தை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு.. போராட்டத்தில் இறங்கிய மக்கள் கைது

Update: 2025-12-16 07:44 GMT

திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு கிராமத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்