Karthigai | வெள்ளி மயில் வாகனத்தில் வந்த ஜெயந்திநாதர்.. மனமுருகி வேண்டிய பக்தர்கள் -களைகட்டிய கோயில்
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் ஜெயந்திநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கோவில் யானை தெய்வானை முன்னே செல்ல ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் உலா வந்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் சோமாவார விழாவை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்