Margazhi | கடும் குளிரிலும் விடியற்காலையில் புனித நீராடிய பக்தர்கள்.. ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்

Update: 2025-12-16 02:09 GMT

மார்கழி மாத பிறப்பை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்