ஜப்பான் : 25 வருடங்களில் இல்லாத மிக வலுவான சூறாவளி..!
பதிவு: செப்டம்பர் 05, 2018, 08:55 AM
ஜப்பான், சூறாவளியில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூறாவளியால் 600க்கும் அதிகமான விமானச்சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.