சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வெவ்வேறு நிறம் கொண்ட நதிகளின் சங்கமம்

சீனாவில் வெவ்வேறு நிறம் கொண்ட நதிகள் இணையும் இடத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Update: 2018-08-20 08:55 GMT
சீனாவில் வெவ்வேறு நிறம் கொண்ட நதிகள் இணையும் இடத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சோன்கிங் நகரில் மஞ்சள் நிற யாங்சே நதியும், பச்சை நிறமான ஜியாலிங் ஓன்றாக ஓர் இடத்தில் இணைகின்றன. இதனால் ஏற்படும் தண்ணீரின் நிறமாற்றம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இதனை அதிசயமாக கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் ஆற்றின் அருகே புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்