12 அடி நீளமுள்ள பாம்புடன் விளையாடும் சிறுமி

12 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் 5 வயது சிறுமி ஒருவர் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2018-08-01 05:39 GMT
12 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் 5 வயது சிறுமி ஒருவர் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.சிறுமி விளையாடுவதை அவரது தந்தையே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்