"பஸ்ல எல்லாம் கரெக்டா இருக்கா..?" - சட்டென உள்ளே ஏறிய கலெக்டர் - சார்..சார்..நடுங்கிய ஊழியர்கள்

Update: 2024-04-25 07:30 GMT
  • விழுப்புரத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
  • மாவட்ட ஆட்சியர் பழனியிடம் பேருந்துகளின் பராமரிப்பு நிலை குறித்து எடுத்துரைத்த ஊழியர்கள்
  • வேகக்கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீத்தடுப்பான், அவசர வழி ஆகியவை குறித்து ஆய்வு
  • அடிப்படை கட்டமைப்பில் குளறுபடி இருந்தால் சரி செய்துகொள்ள அவகாசம் தரப்படும்
Tags:    

மேலும் செய்திகள்