நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்..

Update: 2022-08-05 07:42 GMT

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்..

Tags:    

மேலும் செய்திகள்