சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு... பொறுத்து பொறுத்து பார்த்து கொந்தளித்த பயணிகள்

Update: 2024-04-18 04:49 GMT

#chennaiairport | #chennai

சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு... பொறுத்து பொறுத்து பார்த்து கொந்தளித்த பயணிகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... 

Tags:    

மேலும் செய்திகள்