அண்ணாமலை அருகே நின்று பாட்டிக்கு காசு கொடுத்த அந்த கை யாருடையது? புயலை கிளப்பிய வீடியோ..உண்மை இதான்

Update: 2024-03-28 07:50 GMT

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மூதாட்டிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது தேர்தல் நடத்தை விதிமீறல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பூசாரிக்கு காணிக்கை அளிப்பதற்கு தாயாரிடம் பணம் கொடுக்க முயன்றதாக அர்ஜுன் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்