களைகட்டும் பெரிய கோவில் சித்திரை திருவிழா... அலை கடலென திரண்ட பக்தர்கள் | Thanjavur

Update: 2024-04-20 11:06 GMT

சித்திரைப் பெருவிழாவை ஒட்டி நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் 4 ராஜவீதிகளில் வலம் வந்து மண்டபத்தில் நிலைநிறுத்தப்பட்டது. சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால் தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்