10 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் - வானிலை மையம் கொடுத்த அப்டேட்

Update: 2024-04-24 01:54 GMT

வெப்ப நிலையில் புதிய உச்சம்

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது

சேலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 109.04 F வெப்பம் பதிவாகிய நிலையில், இன்று அதிகபட்சமாக 108.14 F பதிவு

சென்னை மீனம்பாக்கத்தில்100.94 F,கோவையில், 102.56 F, தர்மபுரி 105.8 F வெப்பம் பதிவு

ஈரோடு 107.6,F, கரூர் பரமத்தி 106.7F, மதுரை நகரம் 105.8F, மதுரை விமான நிலையம் 103.82F வெப்பம் பதிவு/

நாமக்கல் 104.9F, தஞ்சாவூர் 102.2F, திருப்பத்தூர் 106.88F, திருச்சி104.18 F வெப்பம் பதிவு

திருத்தணி 103.64F, வேலூர் 106.7F, பாளையங்கோட்டை 102.2F வெப்பம் பதிவு

Tags:    

மேலும் செய்திகள்