"ரெட்ட நாக்கு.. அசிங்கமா இல்ல.. மோடிக்கு பயம் ஸ்டார்ட் ஆகிடுச்சு" - சீறிய பிரகாஷ் ராஜ்

Update: 2024-04-24 02:56 GMT

பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துள்ளதை, அவரது அண்மைக்கால பேச்சுகள் உணர்த்துவதாக, நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்