விசிக வேட்பாளருக்காக... டீ போட்டு அசத்தி... ஓட்டு கேட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான்...

Update: 2024-03-29 15:42 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் டீக்கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்......

Tags:    

மேலும் செய்திகள்