தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்? - இந்தெந்த மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

Update: 2024-04-24 04:47 GMT

வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில், இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் 27-ஆம் தேதி வரை, இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை இன்று 28 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்