BREAKING || இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு - கேட்டாலே நடுங்க விடும் தங்கம் விலை

Update: 2024-03-29 04:14 GMT
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்வு
  • ஒரு சவரன் தங்கம் ரூ.51,120 ரூபாய்க்கு விற்பனை
  • நேற்று 50 ஆயிரம் ரூபாயை தொட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்தது
  • ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து, இன்று 6,390 ரூபாய்க்கு விற்பனை
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
Tags:    

மேலும் செய்திகள்