தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Update: 2022-01-27 15:07 GMT
தமிழகத்தில்  ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

பிப்.1- முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

இனி இரவு ஊரடங்கு கிடையாது, ஞாயிறு முழு ஊரடங்கு கிடையாது

திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

உள் விளையாட்டு அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதி அளித்து உத்தரவு

உணவகங்கள், விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 பேருக்கு மட்டுமே அனுமதி


அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை

சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தடை தொடரும்


Tags:    

மேலும் செய்திகள்