ஆவின் நிறுவனத்தின் புதிய 5 பொருட்கள் - அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஐந்து பால் பொருட்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

Update: 2022-01-19 07:47 GMT
ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஐந்து பால் பொருட்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். தலைமைச்செயலகத்தில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவினின் புதிய தயாரிப்பான,  பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்