பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Update: 2022-01-10 14:19 GMT
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

16,768 பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு

நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் 

 94450 14450, 94450 14436 - எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
Tags:    

மேலும் செய்திகள்