திமிங்கல சுறா மேல் சவாரி செய்யும் மீனவர் - வேகமாக பரவி வரும் வீடியோ

இலங்கை மீனவர் ஒருவர் கடலில் திமிங்கல சுறாவின் மீது ஏறி துணிச்சலாக சவாரி செய்து நீந்தும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-11-23 11:30 GMT
இலங்கை மீனவர் ஒருவர் கடலில் திமிங்கல சுறாவின் மீது ஏறி துணிச்சலாக சவாரி செய்து நீந்தும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இலங்கை மீனவர் ஒருவர் மனிதனை விட பல மடங்கு பெரிதான தீமிங்கல சுறாவுடன் நீச்சலில் போட்டி போடு வந்துள்ளார். மேலும், அந்த திமிங்கல சுறாவின் மீது எவ்விதமான பயமும் இன்றி சவாரி செய்வதும் வந்துள்ளார். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்