அர்ச்சகர்கள் நியமனம் குறித்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது - நீதிமன்றம் உத்தரவு
கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதியவிதிகளை எதிர்த்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கமுடியாது...;
அர்ச்சகர்கள் நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவு...
அர்ச்சகர் நியமன விதிகள எதிர்த்து டிஆர்.ரமேஷ் தொடர்ந்த வழக்கு ஏழு வாரங்களுக்கு தள்ளிவைப்பு...
வழக்கு தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரத்திற்குள் பதிலளிக்கவும் உத்தரவு...