பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 81ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

Update: 2021-07-25 07:49 GMT
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 81ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.  இதையடுத்து, ராமதாஸ்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் ராமதாஸ் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்