ஒரு நிமிடத்தில் 33 Pushup செய்து சாதனை : "கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே லட்சியம்" - சாதனையாளராக மாறிய ஐடி ஊழியர்
உடற்பயிற்சியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் செங்கல்பட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
உடற்பயிற்சியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் செங்கல்பட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அவர் செய்த உடற்பயிற்சி சாதனையாக மாறியது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்....