திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

Update: 2020-11-30 02:17 GMT
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருவண்ணாமலைக்கு சென்ற அவர், அண்ணாமலையாரை தரிசனம் செய்ததுடன், ரமணர் ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், அப்போது எடுக்கப்பட்ட, இளையராஜாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்