சர்தார் வல்லபாய் பட்டேலின் 145வது பிறந்த தினம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Update: 2020-10-31 06:08 GMT
சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்" என தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்