"7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-29 16:46 GMT
7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இப்படி ஓர் அரசாணையை பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் ஆய்வில் தாக்குபிடிக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று, நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்