கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

Update: 2020-09-25 06:44 GMT
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்புடன், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதியும்  வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்