தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட EIA... நடிகர் கார்த்தி வெளியிட்டார்

தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட EIA என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-08-09 05:32 GMT
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட EIA என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தனது சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, மொழிப்பெயர்த்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்