சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு : "விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது" - சங்கர், சிபிசிஐடி ஐஜி

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-03 07:46 GMT
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் சிசிடிவி  பதிவுகளை கைப்பற்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்