மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்தக் கூறி தகாத வார்த்தைகள் திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

Update: 2020-05-27 05:05 GMT
ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை  செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம்  கண்ணீர் மல்க  புகார் அளித்தனர்.
ஆண்டிபட்டி,போடி, கம்பம், பெரியகுளம் பகுதிகளை சேர்ந்த  40-க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இடம் மனு அளித்தனர். .
மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக வங்கிகளில் பெற்ற கடன் தவனைகளை திரும்பச் செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்