நீங்கள் தேடியது "EMI Payment Issue"

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - வங்கி தவணை செலுத்தக் கூறி தகாத வார்த்தைகள் திட்டுவதாக புகார்
27 May 2020 5:05 AM GMT

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்தக் கூறி தகாத வார்த்தைகள் திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.